திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணியாளர்கள், தினக்கூலியாக, ரூ.380 முதல் 550 வரை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணியாளர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு
எழுதியவர்: mohan August 26, 2019, 7:32 pm




You must be logged in to post a comment.