திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்க வாடி மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய இடங்களில் நாகை மாவட்டம் வேதாராண்யம் பகுதியில் அம்பேத்கார் சிலை உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுப்பட்டனர் செங்கம் போலீசார் சமரச பேச்சுக்கு பின்பு மறியல் கைவிடப் பட்டது.
அம்பேத்கார் சிலை உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்..
எழுதியவர்: mohan August 26, 2019, 7:26 pm




You must be logged in to post a comment.