திண்டுக்கல் மாவட்டம், நிலகோட்டை வட்டம் , அணைப்பட்டி வைகை ஆறு நடகோட்டை முதல் சித்தனை வரை ஏழு கிலோ மீட்டர் துரம் சுமார் 170 குடி நீருக்கான உரை கேணிகள் உள்ளது .இவை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 300 மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்கள் குடிநீர் ஆதாரமாக விளங்குவதை மணல் கொள்ளையர்களால் சுமார் இருபத்தி அடிக்கு மேல் அணைப்பட்டி ,விளாம்பட்டி பகுதிகளில் மணலை கொள்ளை யடிப்பது குறித்து ஆட்சியர் ,கனிமவள துறை ,பொதுப்பணி துறை ,வருவாய்துறை அலுவலர்களுக்கும் பல முறை மனு செய்தும் மணல் கொள்ளை நடை பெரும் இடத்தை நேரிலும் அதிகாரிகள் ஆய்வு மனு செய்த சில நாட்கள் மட்டும் கண்துடைப்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து மணலை கொள்ளையடித்து வருகின்றனர்.மேலும் தற்போது மணல் கொள்ளையர்களால் கிழக்கே போகும் வைகையை மேற்கே பாயும் வைகையாக புதிதாக தடத்தை உருவாக்கியுள்ளார்கள். இது போன்ற கொள்ளை தடுக்கப்படவிட்டால் மணல் மாபியாகளால் ஆறு பாலைவன வைகை தான் காண முடியும் . . மணல் மாபியாக்களிடமிருந்து காப்பாற்று அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், எதிர்பார்ப்பிலும் உள்ளார்கள்..
நிலக்கோட்டை வைகை ஆற்றில் மீண்டும் துவங்கியது மணல் திருட்டு
எழுதியவர்: mohan August 26, 2019, 3:08 pm




You must be logged in to post a comment.