17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரின் JCP இயந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்து கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்

மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரின் JCP இயந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்து கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்

எழுதியவர்: mohan August 26, 2019, 2:51 pm

T.கல்லுப்பட்டி, சேடபட்டி போலீசார் தங்கள் சரகங்களில் ரோந்து சென்ற போது அங்குள்ள ஓடைகளில் அனுமதியின்றி மணல் அள்ளிய ராஜசேகரன் செல்வம்,கார்த்திக் ஆகிய 3 பேர் மீது  வழக்குப்பதிவு செய்து டிராக்டர் மற்றும் JCP இயந்திரத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!