தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் பள்ளிப்பத்து கிராமத்தில் குடியிருந்து வரும் இடத்துக்கு பட்டா வழங்க வலியுறுத்தி அதே பகுதியை சேர்ந்த பபிசுதா அவருடைய தாய் மேரி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்து தற்கொலை செய்ய முயற்சி போலீசார் தடுத்து இருவரையும் மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்காததை கண்டித்து பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு.
எழுதியவர்: mohan August 26, 2019, 12:24 pm




You must be logged in to post a comment.