18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சொத்து தகராறில் தந்தை மீது ஆசிட் ஊற்றிய மகன் கைது..

சொத்து தகராறில் தந்தை மீது ஆசிட் ஊற்றிய மகன் கைது..

எழுதியவர்: mohan August 26, 2019, 10:02 am

கன்னியாகுமரி மாவட்டம்  செருவல்லூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (47) இவருக்கும் இவரது தந்தை செல்வமணி (62) -க்கும் குடும்ப சொத்து சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்படவே செல்வமணி விஜயகுமாரை கெட்டவார்த்தை பேசி , அவரது முகத்தின் மீது ஆசிட் வீசி காயபடுத்தியுள்ளார். தகவலறிந்து வந்த பளுகல் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் பெருமாள்  செல்வமணியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

செய்தி வி காளமேகம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!