18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கன்னியாகுமரி -இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான எழுத்து தேர்வு

கன்னியாகுமரி -இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான எழுத்து தேர்வு

எழுதியவர்: mohan August 25, 2019, 2:23 pm

கன்னியாகுமரி மாவட்டம் 25.08.2019 இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான எழுத்து தேர்வு மாவட்டத்தில் மொத்தம் 8 மையங்களில் நடைபெறுகிறது. இதில் சுமார் 9 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற எழுத்து தேர்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்ரீநாத்  பார்வையிட்டார்.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!