17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா பறிமுதல்…

கஞ்சா பறிமுதல்…

எழுதியவர்: mohan August 25, 2019, 1:43 pm

பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி SI யாழிசைசெல்வன்  தலைமையிலான போலீசார்கள் விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த செல்வி(55) மற்றும் பாலம்மாள்(45) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து சுமார் ரூ.12,600/- மதிப்பிலான 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

.செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!