17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருடச்சென்ற இடத்தில் பணம் இல்லாததால் சுவற்றில் நாமம் போட்ட கொள்ளையா்கள்……

திருடச்சென்ற இடத்தில் பணம் இல்லாததால் சுவற்றில் நாமம் போட்ட கொள்ளையா்கள்……

எழுதியவர்: mohan August 24, 2019, 5:24 pm

மதுரை அண்ணாநகரில் பெரியார் வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் ஒரு அப்பளை கம்பெனியில் நடத்திவருகிறார் ..இந்த நிலையில் நேற்று23.08.19 நள்ளிரவு நுழைந்த திருடர்கள் கம்பெனியில் இருந்த 1.5 லட்சம் மதிப்பிலான அப்பளம் தயாரிக்கக்கூடிய மின்னணு எந்திரம் மற்றும் தராசுகள் 4 பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். பணம் வைக்காததால் ஏமாற்றமடைந்த திருடர்கள் . சுவற்றில் சுவற்றில் பல இடங்களில் நாமம் போட்டு விட்டு சென்றுள்ளனர். இது குறித்து பாலசுப்ரமணியம்  மதுரை அண்ணாநகர் காவல் துறையில் புகார் செய்துள்ளார் ..

செய்தியாளர்கள் வி .காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!