கன்னியாகுமரி மாவட்டம் பூதபாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் .மாரி செல்வன் வீரவநல்லூர் பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை விசாரித்தபோது அவர் அருமநல்லூர் பகுதியை சேர்ந்த மணி @ சோபனதாஸ் (43) என்றும் அவரை சோதனை செய்தபோது அனுமதியின்றி மது விற்பனை செய்ததும், குறிப்பாக சிறுவர்களுக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மணியை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
மது விற்பனை செய்தவா் கைது
எழுதியவர்: mohan August 24, 2019, 3:06 pm




You must be logged in to post a comment.