17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாத்தூர் அருகே மேட்ட மலையில் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்தில் 3 போ் பலி..

சாத்தூர் அருகே மேட்ட மலையில் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்தில் 3 போ் பலி..

எழுதியவர்: mohan August 24, 2019, 1:43 pm

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்ட மலையில்  மாலை23.08.19  பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்தில் தர்மர் மற்றும் விஜய் பாண்டி இரண்டு பேர் பலி . இறந்தவர் உடலை மீட்க தியணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர் மேலும் ஒருவர் பலி பலி எண்ணிக்கை மூன்றாக உயர்வு

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!