17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டு கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

இராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டு கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

எழுதியவர்: mohan August 23, 2019, 7:45 pm

இராமநாதபுரம் அருகேபோக்குவரத்து நகரைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு காரேந்தல் சென்றார். மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் முன் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.19 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!