17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நகராட்சி » பிரச்சனை » கீழக்கரை பவர் ஹவுசில் ஆபத்தான நிலையில் உயர்அழுத்த மின் கம்பி தூண்கள்….

கீழக்கரை பவர் ஹவுசில் ஆபத்தான நிலையில் உயர்அழுத்த மின் கம்பி தூண்கள்….

எழுதியவர்: ஆசிரியர் April 6, 2017, 5:54 pm

கீழக்கரையில் ஆபத்தான நிலையில் காட்சி தரும் எலும்புக்கூடான நிலையில் இருக்கும் தூண்கள் பொதுமக்களை அச்சமடைய வைக்கிறது. கீழக்கரை சுற்றிவட்டாரம் அனைத்திற்கும் இப்பகுதியில் இருந்துதான் மின் வினியோகம் செய்யப்படுகிறது. ஏதேனும் மிகப் பெரிய சேதம் ஏற்படும் முன்பு மின்சார வாரியம் விழித்துக் கொண்டு சரி செய்யவில்லை என்றால், மிக பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கீழக்கரை மின்வாரிய பவர் ஹவுசில் ஊழியர்களை அச்சமடைய செய்யும் எலும்புக்கூடான உயர் அழுத்த மின்கம்பியை தாங்கி நிற்கும் தூண்கள்

கீழக்கரை மின்வாரிய பவர் ஹவுசில் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான கட்டிடம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!