17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் தேனி பாராளுமன்ற தொகுதிக்காக உழைத்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்;டம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் தலைமையில் நடைபெற்றது.

உசிலம்பட்டியில் தேனி பாராளுமன்ற தொகுதிக்காக உழைத்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்;டம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் தலைமையில் நடைபெற்றது.

எழுதியவர்: mohan August 23, 2019, 5:00 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீpந்திரநாத்குமார் கழக நிர்வாகிகளிடம் நன்றி தெரிவித்து பேசினார். மேலும் இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி. நகரசெயலாளர் பூமாராஜா, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியசெயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தவசி உட்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பலர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!