18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீட்டு வைத்து சூதாடிய 20 பேர் கைது

சீட்டு வைத்து சூதாடிய 20 பேர் கைது

எழுதியவர்: mohan August 23, 2019, 4:05 pm

மதுரை மாவட்டம்🚔கொட்டாம்பட்டி போலீசார் ரோந்து சென்றபோது கோட்டைமண்டி கோவில் அருகே சீட்டு வைத்து சூதாடிய 17 பேரை இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் கைது செய்து ரூ.5,200/- மற்றும் 16🏍 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.பேரையூர் போலீசார் P.சுப்புலாபுரம்த்தில் பணம் வைத்து சூதாடிய 3 நபர்களை கைது செய்து ரூ.660/-ஐ பறிமுதல் செய்து  கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!