17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மது விற்பனை செய்தவா் கைது..

மது விற்பனை செய்தவா் கைது..

எழுதியவர்: mohan August 23, 2019, 3:59 pm

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் மதுவிலக்குபிரிவு ஆய்வாளர் காளீஸ்வரி  திடல் பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை விசாரித்தபோது அவர் கடுக்கரை பகுதியை சேர்ந்த நாராயணன் என்றும் அவரை சோதனை செய்தபோது அனுமதியின்றி மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நாராயணனை கைது  செய்தார். பின்பு அவரிடமிருந்த மது பாட்டில்கள் கைப்பற்றபட்டது.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!