18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அஷ்டமி ராகு கால பூஜை

அஷ்டமி ராகு கால பூஜை

எழுதியவர்: mohan August 23, 2019, 1:36 pm

வேலூர் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் MGR நகரில் உள்ள ஸ்ரீ காளி அம்மன் கோவிலில் உள்ள ஸ்ரீ கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியான இன்று 23.08.19 வெள்ளிக்கிழமை 10.30 மணியிலிருந்து நண்பகல் 12 மணிக்குள் ராகு காலத்தில் பூஜை நடந்தது. கோவில் நிர்வாகி சாமியார் ராம்ராஜ் இந்த அஷ்டமி ராகு கால பூஜையை நடத்தினார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!