17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வணிக மேலாண்மை கருத்தரங்கு

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வணிக மேலாண்மை கருத்தரங்கு

எழுதியவர்: mohan August 23, 2019, 10:43 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வணிக மேலாண்மையியல்துறை சார்பில் மேலாண்மை கருத்துப் பட்டறை நடைபெற்றது. மதுரை எக்ஸ்கீயூப் ஈவன்ஸ் உரிமையாளர் சித்ரா ரத்தினவடிவேல்சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். கல்லூரி முதல்வர், துணை முதல்வர்கள் மற்றும் பல்துறைத்தலைவர்கள், பேராசிரியைகள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வணிக மேலாண்மையியல் துறை பேராசிரியர்கள் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!