17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை.

மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை.

எழுதியவர்: mohan August 23, 2019, 10:37 am

மதுரை மாவட்டம் மத்திய சிறையில் .டிஐஜி  பழனி  தலைமையிலான திடீர்நகர் உதவி ஆணையாளர் வெற்றிச்செல்வன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் கைதிகள் யாரேனும் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் மற்றும் செல்போன் உள்ளவனை இருக்கிறதா என திடீர் சோதனையில் ஈடுபட்டனர் மேலும் மத்திய சிறை வளாகத்தில் அருகே உள்ள பெண்கள் மத்திய சிறையில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர் இது வழக்கமான ஒரு சோதனை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன மேலும் சோதனையில் எந்தவிதமான தடைசெய்யப்பட்ட பொருளும் கைப்பற்ற படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!