17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல்லில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்லில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

எழுதியவர்: mohan August 22, 2019, 5:37 pm

செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திண்டுக்கல்லில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் சிற்பக் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல் அருகே உள்ள நொச்சி ஓடைப்பட்டியில் ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரை உருவாக்கப்படும் சிலைகள், திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்காக அதிக அளவில் அனுப்பப்படுகிறன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!