17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் புதிய பெட்ரோல் டீசல்விற்பனை நிலையம் துவக்கப்பட்டது.

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் புதிய பெட்ரோல் டீசல்விற்பனை நிலையம் துவக்கப்பட்டது.

எழுதியவர்: mohan August 22, 2019, 5:33 pm

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் புதிய பெட்ரோல் டீசல்விற்பனை நிலையம் துவக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் வரவேற்றார் பத்திர பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி திறந்து வைத்தார். ஆலையின் மேலாண்மை இயக்குநர் கிரேஸ் லால்ரின் டிகிபச் சாவு சட்டமன்ற உறுப்பினர்கள் அரக்கோணம் ரவி, சோளிங்கர் சம்பத்.கே.வி.குப்பம் லோகநாதன், எம்.பி. முகமது ஜான், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மொத்த விற்பனை சங்க தலைவர் ஏழுமலை அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சோளிங்கர் சின்னதுரை, காட்பாடி சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார். துணைத் தலைவர் அப்துல்லா நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!