18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்ற நபர்களை கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்.

சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்ற நபர்களை கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்.

எழுதியவர்: mohan August 22, 2019, 5:18 pm

மதுரை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . மணிவண்ணன், உத்தரவின் பேரில்எழுமலை க.நி சரகத்தில் 1.300 Kgms. வாடிப்பட்டி கா.நி சரகத்தில் 1.150 Kgms. மேலூர் கா.நி சரகத்தில் 200 gms. சேடப்பட்டி கா.நி சரகத்தில் 200 gms.ஆகமொத்தம் 2 கிலோ 850 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனை செய்த 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!