18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan August 22, 2019, 5:10 pm

மதுரை மாநகர் தென்றல் நகரைச் சேர்ந்த நாகராஜன் என்பவருடைய மகன் தமிழ்செல்வன் 27, திருநெல்வேலி மாவட்டம் மஹாராஜா நகரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவருடைய மகன் முகம்மது எக்கியா 24, மற்றும் சிவகங்கை மாவட்டம் உழவர் சந்தை அருகில் உள்ள சந்திரன் என்பவருடைய மகன் வினித்குமார் என்ற மனோஜ் 24ஆகிய மூவரும் மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி இன்று (22.08.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!