18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீபெரும்புத்தூர் அருகே ரவுடி வெட்டி கொலை

ஸ்ரீபெரும்புத்தூர் அருகே ரவுடி வெட்டி கொலை

எழுதியவர்: mohan August 21, 2019, 10:06 pm

சென்னையிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் இன்று21.08.19 மாலை 6.30 மணிக்கு சென்றது.ராஜுவ் மெமோரியல் அருகே போக்குவரத்து நெரிசல் காரணமாக காா் மெதுவாக சென்றது.அப்போது அந்த காரின்”கதவை திறந்து ஒரு வாலிபா் வேகமாக சாலையில் ஓடினாா்.அதையடுத்து அந்த காரில் வந்த 5 போ் பட்டாக்கத்தி,வீச்சு அரிவாளுடன் வாலிபரை ஓடஓட”விரட்டி வெட்டி சாலையோரம் போட்டுவிட்டு அதே காரில் தப்பியோடினா்.ஶ்ரீபெரும்புத்தூா் போலீஸ் வந்து உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.கொலையான வாலிபா்”சங்கா் லால் 35.சென்னை மடிப்பாக்கத்தை சோ்ந்தவா்.பிரபல ரவுடி.கூலிப்ஞடையை சோ்ந்தவா்.இவா் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில்,கொலை,கொலை முயற்சி,ஆள்கடத்தல்”உட்பட”பல வழக்குகள்”உள்ளன.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!