17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டவிரோதமாக மது விற்றவர்கள் கைது

சட்டவிரோதமாக மது விற்றவர்கள் கைது

எழுதியவர்: mohan August 21, 2019, 10:01 pm

மதுரை மாவட்டம் கீழவளவு போலீசார் ரோந்து சென்ற போது அனுமதியின்றி மது விற்ற பொன்முத்து,வசந்தா மார்க்கண்டேயன் செல்லச்சாமி அட்டப்பட்டி குமரேசன்,பிரபு,பாண்டி ஆகிய நபர்களிடமிருந்து 173 மது பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!