17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 2020 ஜனவரியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குளிர்பானங்கள் விலை உயர போகின்றன

2020 ஜனவரியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குளிர்பானங்கள் விலை உயர போகின்றன

எழுதியவர்: mohan August 21, 2019, 9:00 pm

2020 ஜனவரியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குளிர்பானங்கள் விலை உயர போகின்றன.நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடைய இந்த ஆரோக்கியமற்ற பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அடுத்த ஆண்டு முதல் கூடுதல் சர்க்கரை மற்றும் புகைபிடிக்கும் பொருட்களுக்கு கலால் வரி விதிக்கும் என மந்திரி சபை அமைச்சரவை பொதுச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது..கூடுதல் சர்க்கரை மற்றும் இனிப்புடன் கூடிய பொருட்களுக்கு 50 சதவீதம் கலால் வரி விதிக்கும் திட்டத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!