17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல்துறை இயக்குனர் உத்தரவுப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன

காவல்துறை இயக்குனர் உத்தரவுப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன

எழுதியவர்: mohan August 21, 2019, 7:25 pm

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதி உத்தரவுப்படி  மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் மரக்கன்றுகளை தொடர்ந்து நட்டு வருகிறார்கள்.  மதுரை மாநகர் தல்லாகுளம்  காவல் நிலைய ஆய்வாளர் .மலைச்சாமி  மதுரை மாநகரில் உள்ள குற்றவழக்குகளில் ஈடுபட்டவர்கள் நீதிமன்ற உத்தரவுபடி நிபந்தனை ஜாமீனில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தவர்களும் மற்றும் காவலர்களும் இணைந்து இன்று (21.08.2019) காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!