17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெண் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த வாலிபன் கைது

பெண் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த வாலிபன் கைது

எழுதியவர்: mohan August 21, 2019, 7:05 pm

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திம்மம்பட்டி புதிய காலனி பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார் ..அப்போது அதே ஊரைச் சேர்ந்த மாதேஷ் மகன் சக்திவேல்  29 என்பவர் எட்டிப் பார்த்தார் ..பின்னர் செல்போனில் படம் பிடிக்க முயற்சி செய்தார்.. இதை பார்த்து அந்தப் பெண் இது பற்றி கணவரிடம் கூறினார். இதுகுறித்து  பாலக்கோடு போலீசாருக்கு புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!