17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரன்குன்றாபுரத்தில் மூப்பனார் 88வது பிறந்தநாள் விழா.

பரன்குன்றாபுரத்தில் மூப்பனார் 88வது பிறந்தநாள் விழா.

எழுதியவர்: mohan August 21, 2019, 7:01 pm
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரத்தில்தமிழ் மாநில காங்கிரஸ் மாநிலச் செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ் தலைமையில்  மக்கள் தலைவர் ஜிகே.மூப்பனாரின் 88வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மூப்பனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அன்னதானம் மற்றும் நலிந்தோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் வடக்கு வட்டாரத்தலைவர் கஸ்பார், சுரண்டை நகரத்தலைவர் வசந்த், சுரண்டை நகர இளைஞரணி தலைவர் அருண் தர்மராஜ், வட்டார செயலாளர் நாரதர் என்ற செல்வம், பரன்குன்றாபுரம் கிராமக்கமிட்டி தலைவர் கமிட்டி தலைவர் கோயில்பிச்சை, நிர்வாகிகள் நடராஜன், டிரைவர் மாடசாமி, மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!