17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாரண்டஹள்ளி அருகே வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா திருட்டு

மாரண்டஹள்ளி அருகே வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா திருட்டு

எழுதியவர்: mohan August 21, 2019, 6:54 pm

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள கோரமங்கலம் சேர்ந்தவர் வீணா ஜெய்க்கார் 65 இவர் தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி பகுதியில் தோட்டம் வாங்கி பராமரித்து வருகிறார். அந்த தோட்டத்தில் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டில் பாதுகாப்பு கண்காணிப்பு கேமரா சோலார் மின்விளக்கு போன்றவை வைத்திருந்தார் நேற்று முன்தினம் அங்கு வந்த பார்த்தபோது கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றி மாரண்டஹள்ளி போலீசில் வீணா ஜெய்க்கார் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!