18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

எழுதியவர்: mohan August 21, 2019, 6:31 pm

கீழக்கரை ரோட்டரி சங்கமும் முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமன ரோட்ராக்ட் சங்கம் இணைந்து தன்னார்வ ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது ..இந்த முகாமை கல்லூரியின் முதல்வர் அலாவுதீன் துவக்கி வைத்தார் ..

இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் முனிய சங்கர் செயலாளர் ஹஸன் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர்கள் டாக்டர் செய்யது ராசிக் எஸ் சுந்தரம் மீனாட்சி மிஷின் மருத்துவமனை மருத்துவர்கள் ரத்த வங்கி மேலாளர் கல்லூரி பேராசிரியர் நாகராஜன் பாலசுப்பிரமணியன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மரியதாஸ் நூஹு அப்துல்காதர் கண்ணன் ஷகின் எபன் டாக்டர் யோகேஷ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள் நூற்றி ஐம்பது யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!