18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் ரயில் தண்டவாளத்தில் ஆண் பிரேதம்

திருப்பரங்குன்றம் ரயில் தண்டவாளத்தில் ஆண் பிரேதம்

எழுதியவர்: mohan August 21, 2019, 12:56 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில் அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் பிரேதம் ..அதனைக் கண்ட பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை இரும்புப் பாதை காவல் துறையினர் இறந்த நபர் குறித்து விசாரித்த பொழுது மதுரை விளாச்சேரி சேர்ந்த சங்கரலிங்கம் அவரது மகன் சங்கரநாராயணன்  43 என தெரியவந்தது.. ரயிலில் மோதி பலியாகி உள்ளார் ..இவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்கும் பொழுது உயிரிழந்தார் என மதுரை இரும்புப் பாதை காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் ..மேலும் சிதறிய உடல் பாகங்களை மதுரை நேதாஜி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சேகரித்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!