மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு நேரு நகர் மெயின் ரோட்டில் குடிநீர் சப்ளை கொடுக்கும் வாழ்வில் மண் அடைப்பு ஏற்பட்டது ..இதனால் அந்த பகுதிகளுக்கு குடிநீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடன் சம்பவ இடத்துக்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள் மேலும் சில ஊழியர்களை அனுப்பி வைத்து சம்பந்தப்பட்ட வாழ்வு பகுதியைக் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் இன்னும் இரண்டு மணி நேரத்தில் சபை கொடுத்து விடுவோம் என அதிகாரிகள் உறுதி அளித்தார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.