18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய மூன்று நபர்கள் கைது

பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய மூன்று நபர்கள் கைது

எழுதியவர்: mohan August 21, 2019, 10:25 am

தெப்பக்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  ஆறுமுகம் ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் பாபு நகர் 4 வது தெரு கடைசியில் உள்ள தென்னந்தோப்பில்  முருகன்  சரவணன் சண்முகம் ஆகிய மூன்று நபர்கள் சேர்ந்து பணம் வைத்து  சீட்டு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூபாய் 3550/-ம் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!