17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை வழக்கில் ஈடுபட்டவர் “குண்டர்” தடுப்பு சட்டத்தில் கைது

கொலை வழக்கில் ஈடுபட்டவர் “குண்டர்” தடுப்பு சட்டத்தில் கைது

எழுதியவர்: mohan August 21, 2019, 10:03 am

மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவருடைய மகன் முத்துக்குமார்  மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்உத்தரவுப்படி  “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!