18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்க முறை தொழில்முனைவோர் கருத்தரங்கு

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்க முறை தொழில்முனைவோர் கருத்தரங்கு

எழுதியவர்: mohan August 20, 2019, 7:38 pm

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் இலக்க முறை தொழில்முனைவோர் கருத்தரங்கு நடைபெற்றது. மதுரை விவேகானந்தா கல்லூரிகலை முதன்மையர் மற்றும் தேர்வாணையர்முனைவர்கார்த்திகேயன்சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொழில்முனைவோர் குறித்த விழிப்புணர்வு தகவல்களை எடுத்துக் கூறினார். கல்லூரி முதல்வர், துணை முதல்வர்கள் மற்றும் பல்துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பிற கல்லூரி மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியர்கள் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!