17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை நகராட்சி அறிவிப்பு

கீழக்கரை நகராட்சி அறிவிப்பு

எழுதியவர்: mohan August 20, 2019, 4:30 pm

மழைநீா் சேகாிப்பு கட்டமைப்பு அனைத்து கட்டிடங்களிலும் கட்டாயமாக ஏற்படுத்த வேண்டுமென கீழக்கரை நகராட்சி அறிவுறுத்தி உள்ளது.இது சாா்பாக நகராட்சி சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு –

கீழக்கரை நகாில் போதிய மழை பொழிவு இல்லாததால் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.கிணறு மற்றும் ஆழ்துளைக்குழாய்களில் நிலத்தடி நீர் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.இதனால் பொதுமக்கள் இயற்கை அருளும் மழை நீரை சேகாிக்கும் பொருட்டு தங்கள் கட்டுமான இடங்களில் மழை நீா் சேகாிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.தவறும் பட்சத்தில் கீழக்கரை நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கூறப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!