இந்தியாவின் 73 வது சுதந்திர தினத்தையொட்டி, தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரசாரத்தின் ஒரு அங்கமாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் ரத்த தான முகாம்கள் நடந்தன.14.8.19 அன்று புதுமடம்,15.8.19 அன்று இராமநாதபுரம்,
17.8.19. அன்று கீழக்கரை, 19.8.19ல் தங்கச்சிமடம், 20.8.19ல் பரமக்குடி , ரத்த தான முகாம்கள் நடைபெற்றன. இந்த 5 முகாம்களில் 162 யூனிட் ரத்தம் சேகரிப்பட்டது .
தவ்ஹீத் ஜமாத் சார்பில் சுதந்திர தின ரத்த தான முகாம்கள்
எழுதியவர்: mohan August 20, 2019, 3:47 pm




You must be logged in to post a comment.