18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலுாா் பேருந்து நிலையத்தில் செயல்படாத காவல் உதவி மையம்

வேலுாா் பேருந்து நிலையத்தில் செயல்படாத காவல் உதவி மையம்

எழுதியவர்: mohan August 20, 2019, 2:26 pm

வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. அதேப்போல் தினமும் 1000 -க்கும் மேற்பட்ட பயணிகள் வருகின்றனர்.. இங்கு பகல், இரவு என்று பாராமல் கஞ்சா பீடி சிகரெட் விற்பனையும் பயணிகளை துன்புறுத்தும் அரவாணிகள் அதிகம் ..ஆனால் பெயருக்கு மட்டுமே காவல் உதவி மையம்.. ஒரு காவலர் கூட பணியில் இருப்பதில்லை வேலூர் எஸ்.பி. தகுந்த நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரீக்கை

 கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!