17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

எழுதியவர்: mohan August 20, 2019, 2:19 pm

மதுரை கூடல்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  அழகுமுத்து   S.ஆலங்குளம், அய்யனார் கோவில் அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை ஆனையூரை சேர்ந்த முருகன் 60/, முத்துலெட்சுமி 40/ ஆகிய இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனை தொழில் செய்தது கண்டுபிக்கப்பட்டது. எனவே இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.11,150/-ம் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!