17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நல்லிணக்க நாள் உறுதிமொழி

நல்லிணக்க நாள் உறுதிமொழி

எழுதியவர்: mohan August 20, 2019, 2:14 pm

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அலுவலர்களுடன் இணைந்து மத நல்லிணக்க உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள்.

மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் காவல் துணை ஆணையர் (குற்றம்) செந்தில்குமார் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) .மகேஷ் , அமைச்சு பணியாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!