17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரயில் மோதி அடையாளம் தெரியாத ஆண் இளைஞர் பலி

இரயில் மோதி அடையாளம் தெரியாத ஆண் இளைஞர் பலி

எழுதியவர்: mohan August 20, 2019, 11:32 am

மதுரையில் இன்று (20.08.19) காலையில் செல்லூர் ரயில்வே பாலத்தில் ரயில் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் இளைஞர் பலி ..சம்பவ இடத்திற்கு வந்த மதுரை ரயில்வே காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி இறந்த இளைஞர் யார் என மதுரை ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் மேலும் சிதறிய உடல்களை நேதாஜி ஆம்புலன்ஸ் உழியர்கள் எடுத்து சேகரித்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!