17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றதில் ஐவர் கால்பந்து போட்டி

திருப்பரங்குன்றதில் ஐவர் கால்பந்து போட்டி

எழுதியவர்: mohan August 20, 2019, 10:00 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றதில் நடைபெற்ற ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.. கால் அரையிறுதி போட்டியினை வழக்கறிஞம் கால்பந்தாட்ட வீரரும் ஆன ராஜேஷ்குமார் டீஜாங்கோ  முன்னாள் கபடி வீரர் மாரியப்பன், ஸ்தானிக பட்டர் நீலகண்டன், கால்பந்தாட்ட வீரர் சாரதி, மணி, துபாய் சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் ..இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பையும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது ..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!