17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு பள்ளி வளாக கிணறு தூய்மை பணி

அரசு பள்ளி வளாக கிணறு தூய்மை பணி

எழுதியவர்: mohan August 19, 2019, 8:49 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர் வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு, மண்டபம் ஒன்றியம் மரைக்காயர் பட்டினம் நீர் நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு, மழை நீர் சேகரிப்பை மேம்படுத்தும் வகையில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் சார்பில் சுத்தம் செய்யபட்டுவருகிறது. அதனடிப்படையில் மரைக்காயர்பட்டினம் அரசு பள்ளி வளாகத்தில் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் இருந்த கிணற்றை பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் சார்பில் தூர்வாரப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!