பழங்கா நத்தம் இருந்து காளவாசல் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களையும் இருசக்கர வாகனத்தை தவிர்த்து பள்ளி பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளை எல்லிஸ் நகர் சாலை வழியாக மாற்றி விடுவதால் பொன்மேனி ராம் நகர் மற்றும் சொக்கலிங்க நகர் காளவாசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள் பள்ளியில் வீடு திரும்பும் மாணவ மாணவிகள் கடும் அவதி எந்தவித முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென்று மாற்றி விட்டதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பேருந்து பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்
திடீர் போக்குவரத்து மாற்றம் பொதுமக்கள் மாணவ மாணவிகள் அவதி
எழுதியவர்: mohan August 19, 2019, 8:24 pm




You must be logged in to post a comment.