17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இறந்த காவலருக்கு காவலா்கள் நிதி உதவி

இறந்த காவலருக்கு காவலா்கள் நிதி உதவி

எழுதியவர்: mohan August 19, 2019, 7:01 pm

மதுரை மாநகர்  கீரைத்துறை  காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர்.சிவகுமார்  கடந்த 02.08.2019 அன்று வாகன விபத்திற்குள்ளாகி அகால மரணமடைந்தார். அவர் 1997 வருடம் காவலர் பயிற்சி முடித்தவர். பழனி பயிற்சிப்பள்ளியில் 1997 -ம் ஆண்டு காவலர் பயிற்சி பெற்ற அனைத்து காவலர்களும் இணைந்து சிவகுமார் குடும்பத்தினருக்கு ரூ.3,56,000/- நிதி உதவியை வழங்கி தங்களது ஆழ்ந்த இரங்கலை அவரது இல்லத்திற்கு சென்று தெரிவித்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!