18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை மின்சார வாரியம் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு..

கீழக்கரை மின்சார வாரியம் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 19, 2019, 6:24 pm

கீழக்கரை மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கீழக்கரை பிரிவிற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களது மின்சார கட்டணம் மற்றும் கூடுதல் பாதுகாப்பு தொகை உரிய காலத்திற்குள் செலுத்தி மின்துண்டிப்பை தவிர்க்கவும், மேலும் மின் நுகர்வோர் மின் கட்டணம் மற்றும் மின் பயனீட்டு பாதுகாப்பு தொகை செலுத்த தவறியவர்கள் உடனே மின் கட்டணம் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டு  கொள்ளப்படுகிறார்கள்” என கீழக்கரை நகர் உதவி மின் பொறியாளர் வெற்றிவேல் பி.இ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!