கன்னியாகுமரி மாவட்டம் கொற்றிகோடு காவல் நிலைய எஸ்.ஐ . ஜான் கிறிஸ்துராஜ் சண்டம் பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை விசாரித்தபோது அவர் மணலிகரை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்றும் அவரை சோதனை செய்தபோது அனுமதியின்றி மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே ராஜேந்திரனை கைது செய்து வழக்கு பதிவு செய்தார். பின்பு அவரிடமிருந்த மது பாட்டில்கள் கைப்பற்றபட்டது.
அனுமதியின்றி மது விற்பனை செய்தவா் கைது
எழுதியவர்: mohan August 19, 2019, 5:53 pm




You must be logged in to post a comment.