17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

எழுதியவர்: mohan August 19, 2019, 5:24 pm

திருவண்ணாமலை – திண்டிவனம் சாலை, ரயில்வே கேட் அருகில் கூட்ஸ் ரயிலில் அடிபட்டு முதியவர் பலியானார். திருவண்ணாமலை அடுத்த கச்சிராப்பட்டு கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி (80) என்பவர், திண்டிவனம் சாலையில் உள்ள கிரேஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வந்துள்ளார். வரும்போது, ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, விழுப்புரம் மார்க்கமாக சென்ற கூட்ஸ் ரயில் அவர் மீது மமோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை ரயில்வே பபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!