18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு..

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 19, 2019, 4:52 pm

இன்று (19/08/2019) இராமநாதபுரத்தில் நேருநகரில் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் அலுவலகம் திறக்கப்பட்டது.

இந்த அலுவலகத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன் திறந்து வைத்து  சிறப்புரை வழங்கினார். பின்னர் அவரை தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார். இந்த நிகழ்வுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான் தலைமையேற்றார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தோழமை கட்சியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!